Monday, August 27, 2012

இளைய இந்தியா


அன்பிற்குரிய என் இந்திய நாட்டின் இளைஞ்சர்களே ,

உங்கள் அனைவருக்கும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். நம் தேசத்தில் இருக்கும் யாவரும் கடைசி காலத்தை குறித்து விழிப்புணர்வு பெறவும்  , இயேசுவின் அன்பை அறிந்து கொள்ளவும் , இந்த வலைதளத்தை துவங்கி உள்ளேன் .